மென்பொருள் சுதந்திர தினம் 2021 வெற்றிகரமாக முடிந்தது

மென்பொருள் சுதந்திர தினம் 2021, FOSS இலங்கை மற்றும் Mozilla இலங்கையின் தன்னார்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் உடன் சமூக ஊடகங்கள் மூலம் கீழே உள்ள முக்கிய விருந்தினர் பேச்சாளர்கள் உடன் 18 செப்டெம்பர் 2021 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. Dr.ஸ்ரீநாத் பெரேரா (Chief Architect at WSO2 – Apache அறக்கட்டளை உறுப்பினர்) அவர்கள், முன்னணி … “மென்பொருள் சுதந்திர தினம் 2021 வெற்றிகரமாக முடிந்தது”

Read More